செய்திகள்

நீர்கொழும்பில் வலையில் சிக்கிய மானைப் போன்று இருக்கும் மீன்! (படங்கள்)

உலகில் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஈடான உயிரினங்கள் கடலில் வாழ்வதாக மீனவர்கள் நம்புகின்றனர்.

அவ்வாறான உயிரிழனங்கள் கடல் சிங்கம், கடல் பாம்பு என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நீர்கொழும்பு கடல் கரையில் இப்படியான அபூர்வமான கடல் வாழ் உயிரினம் ஒன்று மீனவர்களுக்கு கிடைத்தது.

மீனை போன்று இருக்கும் இந்த உயிரினத்தின் மேல் பகுதியில் மானுக்கு இருப்பதை போன்ற புள்ளிகள் காணப்படுகின்றன.

dear_fish_002