நுணாவில் வீரகத்தி விநாயகர் தேவஸ்தான சுற்று மதில் திறந்து வைப்பு
கொடைவள்ளல் அமரர் பாலசிங்கம் (கனடா) ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தினரால் சாவகச்சேரி நுணாவில் மேற்கு வீரகத்தி விநாயகர் தேவஸ்தானத்திற்கு பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுற்று மதில் திறப்பு விழா அண்மையில் இடம்பெற்றது.
பாலசிங்கத்தின் புதல்வர் பாலநிர்மலனும் பாலசிங்கத்தின் சகோதரியான சரோஜினி தேவியும் பெயர் படிகத்தை திரைநீக்கம் செய்து வைப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளையும் காணலாம்.
n10