செய்திகள்

நுவரேலியாவில் மலர்க் கண்காட்சி ஆரம்பம்! குவியும் சுற்றுலாப்பயணிகள்

ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு, நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை சுற்றுலா, விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நுவரெலியா மாநகர முதல்வர், மஹிந்த தொம்பேகமகே, மாநகர சபை உறுப்பினரும் நுவரெலியா மாநகர முன்னாள் முதல்வருமான சந்தன கருணாரட்ன ஆகியோர் நேற்று (27.04.2015) ஆரம்பித்து வைத்தனர்.

போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் ஆகியோர் பரிசுகளை வழங்குவதை இங்கு காணலாம்.