செய்திகள்

நேபாளத்தில் பூகம்பதில் புராதன கோவில் இடிந்து விழும் காட்சி (வீடியோ)

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தின் போது பக்தபூர் நகரத்தில் புராதன கோவில் ஒன்று  இடிந்து விழும் வீடியோ காட்சி  ஒன்று வெளிவந்துள்ளது. கோவில் இடிந்து விழும் போது அங்கிருந்த உல்லாச பயணிகள் செய்வதறியாது திகைத்து சத்தமிட்டு அங்கும் இங்கும் ஓடுகின்றனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Yyhh98NDLNs” width=”500″ height=”300″]