செய்திகள்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்! 26 பேர் பலி

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுகாயமடைந்தனர். ரிக்டர் கருவியில் நிடுநடுக்கத்தின் திறன் 7.2 ஆகப் பதிவானது.

இதேபோன்று ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலி ஆகிய நாடுகளிலுத் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்க திறன் ரிக்டரில் 6.9 ஆகப் பதிவானது. இந்த அதிர்வு டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.