செய்திகள்

பசில் மீது நிதி, மோசடிப் பிரிவில் விசாரணை

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு சமுகமளித்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மீதான விசாரணைகள் அங்கு ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.