செய்திகள்

பசில் ராஜபக்ஷ லண்டன் ஹீத்துரோ விமானநிலையத்தில்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ லண்டன் ஹீத்துரோ விமானநிலையத்தில் பிரயாண முடிச்சுக்களுடன் இன்று அவதானிக்கப்பட்டுள்ளார்.

இவர் லண்டன் வருவதற்காக அங்கு சென்றாரா அல்லது வேறு ஒரு நாட்டுக்கு செல்லும் பொருட்டு இடைத்தங்கல் விமானநிலையமாக ஹீத்துரோ விமானநிலையத்தை பயன்படுத்தினாரா என்று உறுதிபடுத்த முடியவில்லை.