செய்திகள்

பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் 18 ஜூன் வை நீடிப்பு

கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை கடுவல நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.