செய்திகள்

படகு விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட மூவர் காயம் ஒருவர் பலி!

மொன்டிநீக்ரோ நாட்டின் எட்ரய்டிக் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு விபத்துக்கான காரணம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.