செய்திகள்

படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் அஜித் (வீடியோ)

நடிகர் அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

அஜித் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உடையவர். இந்நிலையில் தற்போது நடைபெறும் படப்பிடிப்பின் இடைவெளியில் படகுழுவினருடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.