செய்திகள்

பதில் பொலிஸ் மாஅதிபராக பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மாஅதிபராக எஸ்.எம் விக்ரமசிங்க நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபர் என்.கே.இளங்கக்கோன் நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து பொலிஸ் மாஅதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

n10