செய்திகள்

பன்றிக் காய்ச்சலுக்கு சென்னையில் பெண் பலி

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி.