செய்திகள்

பம்பலப்பிடியில் தீ விபத்து

பம்பலப்பிடியின் பிரபல வர்த்தக நிலையத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.