செய்திகள்

பம்பலப்பிட்டி பாடசாலையொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சென். பீட்டர்ஸ் கல்லூரியில் அறையொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கல்லுரியில் பணியாhற்றும் 44 வயதுடை சிற்றூழிய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.