செய்திகள்
பர்மா ரோஹிங்கா முஸ்லிம்களை பாதுகாக்ககோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
பர்மா நாட்டின் ரோஹிங்க இன முஸ்லிம்கள் கொல்லப்படுவாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் கூறி கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சும்மா தொழுகையை முடித்துக்கொண்டு மியன்மார் தூதரகத்தின் முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாகாணசபை உறுப்பினர்கள் முஜிபூர் ரகுமான்,அசாத் சாலி, அமைச்சர் ரிசாத் பதியுதியின் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.