செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ராஜினாமா

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஷேனிகா இரும்புறேகம பதவியை ராஜினாமா செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் ராஜிவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு அவரது ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்கடிதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.