செய்திகள்

பஷில் ராஷபக்சவுக்கு திடீர் சுகயீனம்

திவிநெகும திட்டத்தில் நிதிமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்சவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் இருதய சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.