செய்திகள்

பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மே 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே எதிர்வரும் 20ஆம் திகதி திறக்க தீர்மானித்திருந்த போதும் நாட்டு நிலைமைகளை கருத்தில் கொண்டு மே 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-(3)