செய்திகள்

பாணந்துறையில் வீடொன்றிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்பு

பாணந்துறை மினுவம்பிட்டிய பகுதியில் வீடொன்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் வழக்குகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரே தனது வீட்டிலிருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் பொலிஸார் இது கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
1