செய்திகள்

பாதுகாப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இந்தியா – இலங்கை கைச்சாத்து

பாதுகாப்பு உட்பட இந்தியாவும் இலங்கையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

டில்லியில் இலங்கை இந்திய நாட்டு தலைவர்கள் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த மோடி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்துக்காக இந்தியாவை தெரிவுசெய்தமைக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றியும் தெரிவித்தார்.

“இலங்கை இந்திய உறவுகள் குறித்து கலந்தாலோசித்தோம். கலாசார, பொருளாதார,கரையோர பாதுகாப்பு, போன்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இலங்கையில் அகதிகளாக உள்ள மக்களுக்குமிதுவரை 70ஆயிரம் இந்திய வீடுகள் காட்டிக்கொடுக்கப் பட்டுள்ளன. மேலும் இந்திய முதலீடுகள், திறந்த பொருளாதாரம் என்பவற்றையும் ஊக்குவிப்போம்.இலங்கையுடன் இணைந்து எதிர்காலத்தில் உறவை வலுப்படுத்துவோம் ” என்று மோடி மேலும் தெரிவித்தார்.