செய்திகள்

பாதுகாப்பு தரப்பினர் இல்லாமல் பாதணி கடையில் ஜனாதிபதி

பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர்.

பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை.