செய்திகள்

பிரசாந்த ஜயக்கொடி ஐ.தே.க மஹர தொகுதி அமைப்பாளராக நியமனம்

முன்னாள் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாந்த ஜயக்கொடி ஐக்கிய தேசிய கட்சியின் மஹர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ரத்தினபுரி பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சராக பணியாற்றிய போது அவருக்கு ஏற்பட்ட அச்சறுத்தல் காரணமாக அவர் வெளிநாடொன்றுக்கு சென்றிருந்த நிலையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அவர் நாடு திரும்பியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

10550994_616380511798890_7551331874425731878_n