செய்திகள்

பிரச்சார மேடை மீது துப்பாக்கி பிரயோகம்

நிவித்திகலவில் எதிர்கட்சியினரின் தேர்தல்பிரச்சாரத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த மேடை மீது இன்று காலை துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன