செய்திகள்

பிரதமருக்கு எதிராக முறைப்பாடு

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்  கடந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட நடைபவனிக்கு எதிராக  பொலிஸ் மா அதிபரிடம் ‘சிங்கள ராவய’ அமைப்பு முறைப்பாடொன்றைச் செய்துள்ளது.

குறித்த நடைபவனியால் இந்த பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது என்று  மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் வண.மாகல்கந்த சுதந்த தேரரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

n10