செய்திகள்

பிரதமர் இன்று சீனாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று சீனவுக்கு பயணமாகவுள்ளார்.
சீனப் பிரதமர் லீ கே்கியாங்கின் அழைப்பையேற்று இவ்விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.
இவ்விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தல், வர்த்தக முதலீடுகளை மேம்படுத்தல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் வெளிவிவவகார  அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும் செல்லவுள்ளனர்.
n10