செய்திகள்

பிரதமர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

தற்போதைய நிலைமை தொடர்பாக நாளை வியாழக்கிழமை விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.
நாளை முற்பகல் அலரிமாளிகையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதுடன் இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. -(3)