செய்திகள்

பிரதமர் ரணில் இந்தியா விஜயம் குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம்

இன்று காலை 07.40 பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியாவின் கொச்சின் நகருக்கு சென்றுள்ள பிரதமருடன் மேலும் சில பிரதிநிதிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு ரணில் விக்கிரமசிங்க இன்று சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.