செய்திகள்

பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்யா லங்கார தலைமையில் காணாமல் போனோர் விசாரணை பிரிவு

காணமல் போனோர் பற்றி விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் ஒரு விசாரணை பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த விசாரனைக்குழுவுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்யா லங்கார பொறுப்பாக நியமிக்கப்படவிருக்கிறார்.