செய்திகள்

பிரபல தொழிலதிபர் குகநாதன் காலமானார்

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிரபல தொழிலதிபரும் தமிழ் உணர்வாளரும் நன்கொடையாளருமான சிவசரணம் குகநாதன் (வயது 56) இந்தியாவில் காலமானார்

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அவர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளது.