செய்திகள்

பிரபல இயக்குனரை புகழ்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களும் தற்போது வரை ஹிட் தான். இவர் அடுத்து ரொமோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் கபாலி போஸ்டரை இவர் பார்த்துள்ளார்.

இதை தொடர்ந்து ரஞ்சித்திடம் ‘ப்ரோ நீங்க வேற லெவல், சீக்கிரம் படத்தை ரிலிஸ் செய்யுங்கள்’ என கேட்டுள்ளார்.

N5