செய்திகள்

பிரித்தானியாவில் கேணல் கிட்டு நினைவு வணக்க நிகழ்வு

பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 22 ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று சனிக்கிழமை மலை 6 மணிக்கு Merton Hall, 78, Kingston Road, South Wimbledon, London SW19 1LA எனும் முகவரியில் நடைபெறும். இந்த நிகழ்வினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்துள்ளது.