செய்திகள்

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரியுடன் பேச்சு

லண்டனில் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் பலோன் இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

15