செய்திகள்

பில்டர் காபி படத்திற்காக நடிகை லட்சுமி மேனன் பாடல் பாடுகிறார்

பில்டர் காபி படத்திற்காக நடிகை லட்சுமி மேனன் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

இவர் தற்போது பெயரிடப்படாத படத்தில் அஜீத் தங்கையாக நடித்து வருகிறார். இந்நிலையில், பில்டர் காபி என்ற படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் லட்சுமி மேனன்.