செய்திகள்

பிள்ளைக்கு பாடசாலை கேட்டு : ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தாயொருவர் ஆர்ப்பாட்டம்

தனது பிள்ளைக்கு பாடசாலையொன்றை பெற்றுத்தருமாறு அதிகாரிகளை வலியுறுத்தி அநுராதபுரத்தை சேர்ந்த தாயொருவர் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
தனது பிள்ளையுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அமர்ந்து இந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் அந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அந்த மாணவர்களில் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
n10