செய்திகள்

பிள்ளையான், கருணா,டக்ளஸை விசாரிக்க குழு நியமனம்

காணாமல் போனோர் ஆணைக்குழுவில் மேலும் ஒரு விசாரணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது இக்குழுவானது, காணாமல்போனோர் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளில் கடத்தல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரிக்கவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றின் முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கடத்தலுடன் தொடர்புடையவர்கள் கருணா,பிள்ளையான்,டக்லஸ் போன்ற அரசியல்வாதிகளை விசாரிக்குமென தெரிவிக்கப்படுகிறது.