செய்திகள்

புங்குடுதீவு மாணவி கொலையில் கைதான சந்தேகநபர்கள் மீது வைத்தியசாலைக்குள் புகுந்து தாக்கிய மக்கள் (படங்கள்)

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட போது திடீரென மக்கள் திரண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

pundudu_manavi_rapist_001

pundudu_manavi_rapist_002

pundudu_manavi_rapist_003