செய்திகள்

புதிய இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் விபரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக இன்று பதவியேற்றுள்ள அமைச்சர்களின் விபரம்

01. பவித்திரா வன்னியாராச்சி – சுற்றுச் சூழல்
02. ஜீவன் குமாரதுங்க -தொழில் மற்றும் தொழில் உறவுகள்
03. மஹிந்த சமரசிங்க – நிதி
04. சி.பி. ரட்நாயக்க – பொது நிர்வாகம்
05. டிலான் பெரேரா – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி

பிரதி அமைச்சர்களாக பதவியேற்றவர்கள்.

01. திஸ்ஸ கரலியத்த
02. தயாஸ்ரீத திசேரா
03. ரஞ்சித் சியம்பலாபிட்டிய
04. லக்ஷ்மன் செனவிரத்ன
05. லக்ஷ்மன் யாப்பா
06. லலித் திஸாநாயக்க
07. ஜெகத் புஷ்பகுமார
08. லசந்த அழகியவன்ன
09. சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே
10. ஷாந்த பண்டார