செய்திகள்

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதி சந்திப்பு

புதிய இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ள ஜெனரல் கிருஷாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்தார்.

சம்பிரதாயபூர்வமான இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.