செய்திகள்

புதிய கட்சியை அமைப்பதில் சோமவன்ச தீவிரம்: ஜே.வி.பியின் முயற்சி தோல்வியில்

ஜே.வி.பியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்த அவர் நேற்றைய தினம் தனது புதிய கட்சி தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியிலிருந்து விலகிய அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள தீவிர முயற்சியில் ஈடுபடுவோம் என அந்த கட்சியின் அரசியல் குழு தீர்மானித்திருந்த போதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லையென தெரிய வருகின்றது.