செய்திகள்

புதிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்- 100 நாட்களுக்குள் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவரும் ஜனாதிபதியின் கொள்கை;கு ஆதரவளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில்நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுள்ள கட்சி என்ற வகையில் நாங்கள் ஜனாதிபதியின் 100திட்டத்திற்கு ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்