செய்திகள்

புதிய தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் மலையக மக்கள் முன்னணி

புதிய தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கும் மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலையில் நடைபெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

இதில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மற்றும் தோட்ட மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Upf T (1)

Upf T (3)