செய்திகள்

புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தில் போதிசத்வ சிலை திறப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவலோக்தேஸ்வர போதிசத்வ சிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று பிற்பகல் திரை நீக்கம் செய்துவைத்தார்.

002