செய்திகள்

புதுடில்லியில் மைத்திரி: அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் வரவேற்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்திய மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்னன் புதுடில்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இன்று மாலை 5.30 மணியளவில் அவர் புதுடில்லி சென்றடைந்தார். நாளை நண்பகல் 1200 மணிளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பார்