செய்திகள்

புதுமுக இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.

sivakrathi