செய்திகள்

புத்தாண்டின் பின்னர் இலங்கையில் பாரிய மாற்றம்

புத்தாண்டின் பின்னர் இலங்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

ஹல்தும்முல்ல – ​கொஸ்லந்தை ஶ்ரீ அரியவங்ஷாராம விஹாராதிபதி கொஸ்லந்தை ஞானதிலக்கவை சந்தித்து நலன் விசாரித்த பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 n10