செய்திகள்

புலி முதல் காட்சியை கிண்டல் செய்யும் ‘அஜித் ‘ ரசிகர்கள்

விஜய்யின் புலி பட முதலாவது காட்சி வெளியாகியுள்ள நிலையில் அதை கிண்டல் செய்து அஜீத் ரசிகர்கள் உள்ளிட்டோர் ட்வீட் செய்துவருவதால் #ROFLPuliFL என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசர வைக்க உள்ளார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.