செய்திகள்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் (படங்கள்)

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

பண்டமெடுக்கும் நிகழ்வு மற்றும் அடியவர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Puliyam Pokkkanai Pongal  (2) Puliyam Pokkkanai Pongal  (3) Puliyam Pokkkanai Pongal  (4) Puliyam Pokkkanai Pongal  (5) Puliyam Pokkkanai Pongal  (6) Puliyam Pokkkanai Pongal  (7) Puliyam Pokkkanai Pongal  (8)