செய்திகள்

பூட்டான் பிரதமர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் (படங்கள்)

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி செயலக வளாகத்தில் இவருக்கு விசேட அணிவகுப்பு மறியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
1
03
04
05