செய்திகள்

பெங்காலி நடிகைக்கு தனுஷ் மேல் ஆசையாம்

தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என பெங்காலி நடிகையாக ஷீனா சோஹன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவதுஇ ‘சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம். அதனால்தான் முறைப்படி நடிப்பு கற்றேன். கராத்தேவில் பிளக் பெல்ட் வாங்கினேன்.

வயலின் இசையும் கற்றேன். மலையாளம் மற்றும் பெங்காலியில் நடித்திருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக தனுஷூடன் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை’ என்கிறார் ஷீனா.

N5