செய்திகள்

பெண்னொருவரின் சடலம் கண்டெடுப்பு

சந்தேகத்திற்கிடமான நிலையில எஹலியகொட, ஹிந்துரங்கல தொலேவத்த பிரதேசத்தில் பெண்னொருவரின் சடலம் கண்டெக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 17 வயது மதிக்கத்தக்க ஹிந்துரங்கல கிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை எஹலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.